கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Tag Archives: speaking tree

ஓர் அறிவுப்பு

சத்குரு உடன் தொடர்பில் இருக்கலாம் இந்த வெப்சைட்டில் ” http://www.speakingtree.in” .

இதுவும் பேஸ்புக், ஆர்க்குட் போன்ற, ஆனால் அவற்றை விட மேம்பட்ட தளங்களுக்கு நம்மை அழைத்து செல்லும் எனலாம்.

சத்குருவை பாலோவ் செய்யுங்கள் .. கேள்வி கூட கேட்கலாம் என்று தான் நினைக்கிறேன் ..

பதில் கிடைத்தாலும் கிடைக்கும்..

என்ன ஆனாலும் சத்குருவை பாலோவ் செய்வதே சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

சத்குருவுடன் இருப்பதே ஆனந்தம் தானே …

Advertisements