கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Category Archives: சத்குரு ஜக்கி வாசுதேவ்

சத்குருவுடன் ஒரு மஹா சத்சங்கம் …

Advertisements

குருவாசகம்

  • ஒவ்வொரு ஆணும் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளும் வரை அவன் தன்னைதானே உணர வாய்ப்பே இல்லை … அவனின் பாதியே பெண்மை தான் ..
  • There are no simple things in the existence, everything is fabulously miraculous..
  • Do not destroy “I dont know”- its the engine that powers the quest for knowledge
  • Life is involvement, where there is no involvement, there is no life
  • If you keep changing the direction and the course of your journey, how will you go anywhere? You will end up in circles
  • Once there is a deep acceptance of death, life will happen to you in enormous proportions
  • It is not because of your intention that the world changes. It is because of what you make of yourself that it changes
  • If you do not see yourself as an ultimate potential, as an ultimate possibility, that is a crime
  • The more sensitive you become to everything that is happening within you, the more confused you are bound to become

Wonderful article about friends …

சாராயத்துக்கு அடிமையாகிவிட்ட ஓர் இளைஞன் இருந்தான். ‘இப்படி மோசமான சாராயத்தை நீ தொடர்ந்து குடித்தால், உன் உயிருக்கு ஆபத்து. ஒருநாள் உன் குடலே வெளியே வந்துவிடும்’ என்று அவனுடைய நண்பன் பயமுறுத்திப் பார்த்தான். ஆனால், அவனோ தினமும் குடித்துவிட்டு வாந்திஎடுக்கும் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. பார்த்தான் நண்பன். ஒருநாள், ஒரு ஆட்டின் குடலை வாங்கி, அவன் வாந்தி எடுக் கும் இடத்தில் போட்டுவைத்தான். அன்றைக்குக் குடித்துவிட்டு வாந்தி எடுக்கப் போனவன் பதறிக்கொண்டு திரும்பி வந்தான். ‘டேய், நீ சொன்னபடியே இன்று என் குடல் வெளியே வந்துவிட்டது’ என்றான். ‘சரி, இப்போதாவது குடிப்பதை நிறுத்து…’ ‘கவலைப்படாதே நண்பா… வெளியே வந்ததை எடுத்து உள்ளே போட்டுக்கொண்டுவிட்டேன்’ என்றான் அவன். நண்பன் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால், அங்கே கிடந்த குடல் தன்னுடையதாகத்தான் இருக்கும் என்று அவன் நினைத்துஇருப்பான். அப்படி ஒரு நம்பிக்கை உங்கள் மீது உங்கள் நண்பருக்கு இருக்கிறதா? உங்கள் நண்பரிடம் மட்டுமல்ல; நீங்கள் சந்திக்கும் அத்தனை பேரிடமும் அப்படி ஒரு நம்பிக்கையை நிலைநாட்டும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள். ஏதோ ஒன்றைச் சாதிக்க மட்டும் அப்படிச் செய்யாமல், அதையே உங்கள் குணநலனாக மாற்றிக்கொள்ளுங்கள். இது நேராத வரை உங்களால் அற்புதமான உறவுகளை அமைத்துக்கொள்ள முடியாது…

– SJV