கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

எதற்காக இந்த ப்ளாக் ???

எந்த தல போகற காரணமும் இல்ல..

ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எத பத்தி வேணும்னாலும் எழுதனும்னு நெனச்சேன்…வேற ஒன்னும் இல்ல …

நண்பர்கள், விருப்பம் இருந்தால் எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்….

நண்பர்கள் எழுதுவதையும் இங்கே பதிவதற்கு ஆசைப்படுகிறேன்…. நம்பரில் அடக்க முடியாத சதவீதம், சுதந்திரம் உண்டு..

mailcaptaintiger@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்… எடிட் செய்யாமல் இங்கு பதியப்படும்..

அது சரி, நண்பர்கள் யாருன்னு கேக்றீங்களா ???

நீங்க தாங்க … 🙂

வருக வருக  !!!! …………

Advertisements

2 responses to “எதற்காக இந்த ப்ளாக் ???

 1. Thirumalai January 13, 2011 at 16:25

  Super boss,,
  naan sumara thaan ,,illa illa mokkaiya thaan eluthuven,,okay va?

  http://enathupayanangal.blogspot.com

  • கேப்டன் டைகர் January 13, 2011 at 21:32

   பாஸு ..
   ஒரு நாள் நான் உங்க ப்ளாக்க படிச்சிருக்கேன்… இப்போ மறுபடியும் பாக்கும் போது தான் ஞாபகம் வருது..

   நானே எழுதுறேன் …

   நல்லா எழுதுறீங்க பாஸு… மொக்கைனு எதுவும் இல்ல .. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: